சுகேஷ் சந்திரசேகருடன் பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டசுக்கு முன்ஜாமீன் நீட்டிப்பு

0 6713

சுகேஷ் சந்திரசேகருடன் 200 கோடி ரூபாய் பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டசுக்கு செவ்வாய்க்கிழமை வரை முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தம் மீதான விசாரணை முடிந்துவிட்டது என்றும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றும் தம்மை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜாக்குலின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு முன்ஜாமீன் கோரப்பட்டிருந்தது.

இடைக்கால முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments