ஊத்துமலை அருகே பால்வியாபாரிகள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது..!

0 3538

தென்காசி இரட்டைக்கொலை சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊத்துமலை அடுத்த நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த பால்வியாபாரிகளான ஆனந்த் மற்றும் சூரிய ராஜ் ஆகிய இருவர் இருதினங்களுக்கு  முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்மநபர்களால் அடித்துக் செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடிவந்தனர்.இதில் கங்கான கிணற்றைசேர்ந்த செல்வக்குமார் மற்றும் அருணா என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் போலீசார்தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments