சென்னையில் தொடர் மழை : உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள்

0 2972

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் மாநகரத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெருவெங்கும் ஆதரவின்றி சுற்றித் திரியும் தெரு நாய்கள், உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மழைக்காலங்களில் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த அளவு உணவினை அவைகளுக்கு அளித்த போதிலும், ஊரெங்கும் சுற்றித் திரியும் நாய்களுக்கு அவர்களால் உணவளிக்க சாத்தியம் இல்லை எனக்கூறும் சென்னை வாழ் பொதுமக்கள், போதிய அளவு உணவினை வழங்க சென்னை மாநகராட்சி உதவிக்கரம் நீட்டினால் உதவியாக இருக்கும் என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments