கட்டுப்பாடை இழந்த இருசக்கர வாகனம், பேருந்து மீது மோதி விபத்து... பரபரப்பு காட்சி

0 3729

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கட்டுப்பாடை இழந்த இருசக்கர வாகனம், எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளனது. இதில், இருவர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தாமரை செய்தி பகுதியில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் வளைவில் எதிரே வந்த பேருந்து மீது மோதி சாய்ந்தது.

பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நொறுங்கியது. இதில், சிபி, ஷினான் என்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments