தொழில் வளர்ச்சிக்கான நகரமாக வாரணாசியை மாற்றும் யோகி அரசு

0 2278

ஆன்மீக நகரமான வாரணாசியில் தொழில் வளர்ச்சிக்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளூர் நீர்வழித்தட இணைப்புகளை பிரதமரின் Gati Shakti திட்டத்தின் கீழ் மேம்படுத்த யோகி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நம்பகமான ,போக்குவரத்து இடையூறு இல்லாத குறைந்த கட்டணத்தில் உள்ளூரில் போக்குவரத்தை மேம்படுத்த நீர்வழித்தடங்கள் பயன்படுகின்றன.

நேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்நிலைகள் துறை அமைச்சர் சபரானந்தா சோனோவால் கங்கை நதியில் ஏழு படகுப் போக்குவரத்து வழித்தடங்களைத் திறந்து வைத்தார். மேலும் எட்டு நீர் வழித்தடங்கள் தயாராகி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments