8 மாதங்களுக்கு பிறகு கெர்சன் நகரில் மீண்டும் பறந்த உக்ரைன் நாட்டு தேசியக் கொடி..!

0 2959

உக்ரைனின் கெர்சனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதை அடுத்து, ஸ்டானிஸ்லாவ் பகுதி மக்கள் உக்ரைன் கொடியை ஏற்றி, தேசிய கீதத்தை பாடி கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

உக்ரைனில் போர் தொடங்கியதும் ரஷ்ய படைகள் முதன்முதலில் கெர்சனை கைப்பற்றின. 8 மாதங்களுக்கு மேலாக கெர்சன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அங்கிருந்து தங்களது படைகள் வெளியேற ரஷ்ய ராணுவம் உத்தரவு பிறப்பித்தது. இது போரில் திருப்பு முனையாக அமைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments