சவுக்கு சங்கர் மேலும் 4 வழக்குகளில் கைது..!

0 10046

மத்திய, மாநில அரசுகள் குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நீதிமன்ற அனுமதிப்படி சவுக்கு சங்கர் கைது

சவுக்கு சங்கர் மேலும் 4 வழக்குகளில் கைது

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்

கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதிவு செய்த 4 வழக்குகளிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments