நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!

0 2462

6 பேர் விடுதலை - முதலமைச்சர் வரவேற்பு

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலை அமைந்துள்ளது - முதலமைச்சர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட் அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆதாரம் - முதலமைச்சர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments