மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. சென்னையில் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலை.!

0 3160

சென்னையில் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலை.!

சென்னையில், இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலை - காவல்துறை

3 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புக்குழு விரைவு.!

காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர் - தமிழக காவல் துறை

மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவ, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட காவல்துறை தயாராக இருக்கும்படி டிஜிபி அறிவுறுத்தல்

மழை, வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட தயாராக இருக்குபடி, அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள், மண்டல ஐஜிகள், காவல் ஆணையர்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments