வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.!

0 19503

வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது - இந்திய வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments