ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!

0 2892

நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுவிக்க உத்தரவு

பேரறிவாளன் விடுதலைக்கான உத்தரவு 6 பேருக்கும் பொருந்தும்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நளினி தன்னை விடுவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது

ராஜீவ் கொலை வழக்கில், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட உத்தரவு நளினி உள்ளிட்ட 6 பேருக்கும் பொருந்தும் - உச்சநீதிமன்றம்

நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments