கீயனு ரீவ்ஸ் நடித்த 'ஜான் விக் அத்தியாயம்-4' டிரைலர் வெளியிடப்பட்டது.. ரசிகர்கள் உற்சாகம்

0 5364

பிரபல ஹாலிவுட் நடிகர் கியனு ரீவ்ஸ் நடித்த ஜான் விக் அத்தியாயம் 4 புதிய படம் அடுத்த ஆண்டு மார்ச் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. சண்டை மற்றும் சாகசக் காட்சிகள் மிகுந்த இந்த முன்னோட்ட வீடியோ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது

தனது விடுதலைக்காக கதாநாயகன் விக் புதிய எதிரியோடும் நண்பர்களையும் பகைவர்களாக்கும் சக்தி வாய்ந்த உலக அழிவு சக்திகளுடனும் போராட வேண்டிய கதைக்களம் இப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜான் விக் படவரிசையில் இது நான்காவது படமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments