சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை..!

0 29570
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6  மாவட்டங்களிலும் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

அதிகன மழை எச்சரிக்கையை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை 

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments