மாலத்தீவு விபத்து : தொடர்பு எண்களை வெளியிட்டது இந்திய தூதரகம்..!

0 3179
மாலத்தீவு விபத்து : தொடர்பு எண்களை வெளியிட்டது இந்திய தூதரகம்..!

மாலத்தீவு தீ விபத்தில் 8 இந்தியர்கள் உடல்கருகி இறந்த நிலையில் தொடர்பு எண்களை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

மாலத்தீவின் தலைநகர் மாலேயில் இன்று காலையில் வாகனம் பழுது நீக்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தின் மேல் பகுதியில் தங்கியிருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

தீயணைப்புத் துறையினர்  4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி கருகிய நிலையில் 10 உடல்களை மீட்டனர். இதில்,8 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்பு எண்கள் : +9607361452 ; +9607790701

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments