டி20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி..!

0 4330
டி20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி..!

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி தோல்வி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 2வது அரையிறுதி போட்டி: இந்திய கிரிக்கெட் அணி தோல்வி

முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள்

2வது பேட்டிங் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள்

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி

13ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments