விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், குடிநீரில் புழுக்கள் இருப்பதாகவும் மாணவர்கள் போராட்டம்..!

0 2843

சென்னை வடபழனியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசிடென்சி, பச்சையப்பன்,  நந்தனம் கலை கல்லூரிகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த விடுதியில் தங்கியுள்ளனர், இந்நிலையில், இங்கு, தரமற்ற உணவுகள் வழங்குவதாகவும், குடிநீரில் புழுக்கள் இருப்பதாக கூறும் மாணவர்கள், வார்டனுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments