வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

0 2752

புதுச்சேரியில், பெண் ஒருவரின் இருசக்கர வாகனத்திற்கு அவரது வீட்டின் எதிரே வசிக்கும் நபர் தீயிட்டு கொளுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சுல்தான்பேட்டை முகமத்தியார் நகரைச் சேர்ந்தவர் பிரவீனா பானு. சம்பவத்தன்று, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனத்திற்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், பாட்ஷா என்பவர் வாகனத்தை தீயிட்டு கொளுத்தியது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments