பெட்ரோல் பங்கில் நுழைந்து மதில் சுவரில் ஒய்யாரமாக படுத்திருந்த சிறுத்தை..!

0 2245

கர்நாடக மாநிலத்தில், வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று, பெட்ரோல் பங்க் வளாகத்தில்  உறங்கிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிக்கபலாபுர் மாவட்டத்தில் உள்ள பட்ல ஹள்ளி கிராமத்தில், பெட்ரோல் பங்கில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த மதில் சுவர் மீது ஏறி படுத்து உறங்கி சிறிது நேரத்திற்கு பின் வெளியேறியது. இதனையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, அதனை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments