நேபாளத்தில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு..!

0 1794

நேபாளத்தில், அதிகாலை நேரிட்ட நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை, ராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளனர்.

6 புள்ளி 6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் உருக்குலைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். டோட்டி மாநிலத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், புதுடெல்லி வரை உணரப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments