தனக்கு எதிரான ட்ரோல்கள் மனசோர்வை ஏற்படுத்துகின்றன - ராஷ்மிகா உருக்கமான பதிவு

0 2985

இணையவாசிகள் தன்னை ட்ரோல் செய்வது தன் இதயத்தை உடைப்பதாகவும், மனசோர்வை ஏற்படுத்துவதாகவும், நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாவில்  உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

விஜய் தேவர்கொண்டாவுடன் அவர் டேட்டிங்க் செய்வதாக, இணையவாசிகள் ட்ரோல் செய்த நிலையில், சமூக வலைதளங்களில் இல்லாத விஷயங்களை விளம்பரப்படுத்துவது, கேலி செய்வது போன்றவை, தன் மனதை மிகவும் காயப்படுத்துவதாகவும், எல்லோரும் அன்பாக இருங்கள் என்றும் இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதை  பார்த்த அவரது ரசிகர்கள், ஆதரவளிக்க தாங்கள் இருக்கின்றோம் என ராஷ்மிகாவிற்கு ஆதரவாக கருத்துகளை பதிவுட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments