தொலைந்துபோன 300 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு..!

0 2187

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொலைந்துபோன 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிராசாத், செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments