ப்ளூ டிக் கட்டண சந்தா திட்டம் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட கணக்குகளை பாதிக்காது என தகவல்.!

0 2651

ட்விட்டரின் ப்ளூ டிக் கட்டண சந்தா திட்டம் ஏற்கனவே உள்ள சரிபார்க்கப்பட்ட கணக்குகளை பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளு டிக் வசதியை பெறுபவர்களுக்கு மாதக் கட்டணமாக 8 டாலர் வசூலிக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளநிலையில், இது ப்ளூ டிக் பெரும் மற்றும் சரிபார்க்க விரும்பும் புதிய பயனாளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளூ டிக் கட்டண சந்தா திட்டம் இந்தியாவில் ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் என எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments