குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிர்வாகி மற்றும் விடுதி காப்பாளர் கைது..!

0 2074

திருப்பூர் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் நிர்வாகி மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருமுருகன்பூண்டியில் இயங்கி வந்த ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த 15ந்தேதி இரவு அங்கிருந்த 14 சிறுவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக மறுநாள் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி காப்பகத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன், விடுதி காப்பாளர் கோபி கிருஷ்ணன் ஆகியோரை  கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments