இந்தோனேஷியாவில் மாநாட்டை முன்னிட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை..!

0 969

இந்தோனேஷியாவில் அடுத்த வாரம் ஜி 20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், ராணுவ வீரர்கள் 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றால், மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிபர் புடின் மாநாட்டில் பங்கேற்கவில்லை என இந்தோனேஷிய அதிபர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments