மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட பெண் கரடி திடீரென மரணமடைந்தது ஏன்? வனத்துறை விளக்கம்

0 1441

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி, நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்ததாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி மசாலா வியாபாரி, 2 விவசாயிகள் என 3 பேரை கடித்துக்குதறிய கரடி, அன்றிரவு மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், 10 வயதுடைய அந்த பெண் கரடி, நுரையீரல் பாதிப்பினால் உயிரிழந்தது, உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாக, வனத்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments