அறுந்துகிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த விவசாயி பலி..!

0 2274

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த விவசாயி உயிரிழந்தார்.

தெற்கு வீதியைச் சேர்ந்த மணி, ஏரிக்கரையில் உள்ள தனது நிலத்திற்கு விவசாய பணி மேற்கொள்ள சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தபோது சடலமாகக் கிடந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments