ஜப்பானில் நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய கடற்படையை சேர்ந்த ஷிவாலிக், கமோர்டா கப்பல்கள் பங்கேற்பு

0 1231

ஜப்பானின் யோகோசுகா கடற்பகுதியில் நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய கடற்படையை சேர்ந்த ஷிவாலிக் மற்றும் கமோர்டா கப்பல்கள் பங்கேற்றன.

IFR-2022- என்ற பெயரில் சர்வதேச கடற்படை அணிவகுப்பு ஜப்பானின் யோகோசுகா கடற்பகுதியில் நடைபெற்றது. இதில் 2 இந்திய கடற்படை கப்பல்களும், இந்திய கடற்படையை சேர்ந்த இசைக்குழுவினர் மற்றும் அணிவகுப்பு குழுவினரும் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments