15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாரையும், அவரது மனைவியையும் போக்சோ சட்டத்தில் கைது..!

0 5670

சென்னை ஆதம்பாக்கத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அம்பேத்கர் நகரில் பாதிரியார் ஷெராடு மனோகர் என்பவர் கிறிஸ்தவ சபை நடத்திவருகிறார். அவரது சபைக்கு வரும் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை தருவதாக, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பாதிரியார் ஷெராடு மனோகர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி ஹெலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments