பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பேரணி 3வது முறையாக ஒத்திவைப்பு..!

0 1270

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இன்று தொடங்க இருந்த பேரணி 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் வசீராபாத்தில் ஐந்து நாட்களுககு முன் நடைபெற்ற பேரணியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான்கானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், நிறுத்தப்பட்டு இருந்த பேரணியை துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தொடர போவதாக தெரிவித்திருந்தார்.

பின்னர் பேரணி, புதன்கிழமை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பேரணி 10 - ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக இம்ரான் கான் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments