நீட் தேர்வில் வெற்றி - மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த விவசாயி மகள்

0 16720

நாகை அருகே  நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவிக்கு, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

ஆந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார்-பவானி தம்பதியரியன் மகளான ராஜேஸ்வரி, அரசு பள்ளியில் பயின்று,  நீட் தேர்வெழுதி வெற்றி பெற்றார். அவருக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்து, நிதியுதவியும் அளிக்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments