இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்ட மனைவியை அடித்து கொலை செய்த கணவன்..!

0 3676

திருப்பூரில் தனது எதிர்ப்பையும் மீறி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்ட மனைவியை கொலை செய்த கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்லம் நகரைச் சேர்ந்த அமிர்தலிங்கம் - சித்ரா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதில் ஆர்வமாக இருந்த சித்ராவை, அமிர்தலிங்கம் கண்டித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments