பிறந்தநாளை கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.. வாழ்க்கையை கொண்டாடவேண்டும் - நடிகர் கமல்ஹாசன்

0 3304

பிறந்தநாளை கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது, வாழ்க்கையை கொண்டாடவேண்டும் என்று, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ரசிகர்களிடம் வாழ்த்து பெற்றப்பின், அங்கு நடைபெற்றுவரும் 68 மணி நேர தொடர் மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், வயதின் எண்ணிக்கையைக் காட்டிலும், மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கைதான் தனக்கு கௌரவத்தை சேர்க்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments