மடத்தில் பயின்ற சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

0 2280

கர்நாடகாவில் முருக மடத்தின் மடாதிபதி முருக ஸ்ரீ மீது, இரண்டாவது போக்சோ வழக்கு பதிந்த போலீசார், 694 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருகமடத்தில் பயின்ற பத்திற்கும் மேற்பட்ட சிறுமிகளை, பாலியல் வன்புணர்வு செய்ததாக, முருக ஸ்ரீ உள்பட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

தற்போது முருக ஸ்ரீ, பெண் வாடர்ன் உட்பட 4 பேர் மீது, டி.எஸ்.பி தலைமையிலான குழுவினர், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments