தமிழகத்தில் திமுகவை எதிர்க்க யாருடனும் கூட்டணி அமைக்க தயார் - டி.டி.வி. தினகரன்

0 2124

தமிழகத்தில் திமுகவை எதிர்க்க யாருடனும் கூட்டணி அமைக்க தயார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments