தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துரிமையை திமுக கூட்டணி மறுக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

0 2693
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துரிமையை திமுக கூட்டணி மறுக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் கருத்துரிமையை திமுக கூட்டணி தர மறுப்பதாகவும்,இது அரசியல் ரீதியில் சரியான நடவடிக்கை இல்லை என்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தாம் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், தமிழகத்தில் தமிழிசைக்கு பேச உரிமை இல்லை என யாராலும் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments