ராணுவ பயிற்சி முகாமில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 5 பேர் பலி

0 2551

சோமாலியா ராணுவ பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பின்னணியில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தலைநகர் மொகடிஷூவில் கடந்த 29-ந் தேதியன்று நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் குண்டுவெடிப்புகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த சம்பவம் நடைபெற்று 2 வாரங்களே ஆகும் நிலையில், ராணுவ பயிற்சி முகாமில் தற்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments