அரசு பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் குடை பிடித்தபடி பயணித்த பயணிகள்..!

0 2687

திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு நோக்கி செல்லும் அரசு பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால், பயணிகள் குடை பிடித்தபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

கொடைக்கானலில் மிதமான மழை பெய்து வரும் நிலையில், பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால், குடை பிடித்தபடியும், நனைந்தபடியும் பயணிகள் பயணித்தனர்.

பேருந்துகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments