செக் குடியரசில் 150 ஆண்டுகள் பழமையான சைக்கிள்களின் அணிவகுப்பு..!

0 1964

செக் குடியரசில் பூங்கா ஒன்றில், 150 ஆண்டுகள் பழமையான சைக்கிள்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

ஒரே அளவிலான சக்கரங்களுடன் சைக்கிள்கள் வடிவமைக்கப்படுவதற்கு முன், பென்னி ஃபார்திங்ஸ்  என்றழைக்கப்படும் பெரிய முன்சக்கரத்துடன் கூடிய சைக்கிள்கள் புழக்கத்திலிருந்தன.

அத்தகைய சைக்கிள்களின் உரிமையாளர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளை, மக்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments