பழுதடைந்த பள்ளிக்கட்டடங்களை இடிக்க உத்தரவு - அமைச்சர் அன்பில் மகேஷ்..!

0 2015

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பழுதடைந்த பள்ளிக்கட்டடங்களை இடிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை - திருச்சி மாவட்டத்தை இணைக்கும் வகையில் கல்லணையில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கத்தை, அமைச்சர் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் நலன்கருதி, பழுதடைந்த கட்டடங்களை இடித்து
அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments