எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பாத்தியா.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அதே இடத்தில் தண்டனை..!

0 3120

உத்தரபிரதேசத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சாலையில் கேக்கை கொட்டிய இளைஞர்களை, காவல்துறையினர் சுத்தம் செய்ய வைத்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

லக்னோவில், சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் சிலர், கேக்கை சாலையில் கொட்டி வீணடித்தனர். இதனை கவனித்த காவல் ஆய்வாளர் ஒருவர், இளைஞர்களை அழைத்து சாலையில் கொட்டப்பட்ட கேக்கை, அவர்களையே சுத்தம் செய்ய அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments