நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சிறுத்தைகள் விரைவில் விடுவிக்கப்படும் - பிரதமர் மோடி

0 1994

நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளில், இரண்டு சிறுத்தைகள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, மற்ற சிறுத்தைகளும் விரைவில் விடுவிக்கப்படும் என தெரிவித்தார்.

அனைத்து சிறுத்தைகளும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளதை அறிந்து தான் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments