சாலையை கடக்க முயன்றவரால் நேர்ந்த விபரீதம்.. நெடுஞ்சாலையில் சென்றபோது லாரி மீது மோதி நொறுங்கிய கார்..!

0 2755
சாலையை கடக்க முயன்றவரால் நேர்ந்த விபரீதம்.. நெடுஞ்சாலையில் சென்றபோது லாரி மீது மோதி நொறுங்கிய கார்..!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்றவரால் லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி அப்பளம் போல் நொறுங்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பெருந்தல்மண்ணா நெடுஞ்சாலையில் திரூர்காடு என்ற பகுதியில் உள்ள வளைவான சாலையில் இரவு நேரத்தில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஓட்டுனர் முதியவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை வலதுபுறத்தில் இயக்கிய போது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments