நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

0 2119
நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

நெல்லை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக கிடைத்த புகாரின் பேரில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், வள்ளியூர் பகுதியில் வாகன தணிக்கையின் போது 3 பேரை கைது செய்த போலீசார் 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments