ஆளுநர்கள் கருத்து சொல்லக்கூடாது என அரசியல் கட்சியினர் எப்படி கூற முடியும்..? - எல்.முருகன் கேள்வி

0 3030
ஆளுநர்கள் கருத்து சொல்லக்கூடாது என அரசியல் கட்சியினர் எப்படி கூற முடியும்..? - எல்.முருகன் கேள்வி

அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயல்படும் ஆளுநர்கள், கருத்து சொல்லக்கூடாது என அரசியல் கட்சியினர் எவ்வாறு கூற முடியும்? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் ஆளுநரும், முதலமைச்சரும் இணைந்தே பணியாற்றுவதாக கூறினார்.

மேலும், புதுச்சேரியில் 750 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும், 500 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எல்.முருகன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments