காவல் சீருடையில் கானா பாடல் பாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட உதவி ஆய்வாளர்.!

0 2762

காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சீருடையில் கானா பாடல் பாடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைந்த கானா பாடகர் பழனியின் பாடலை பாடி 2 இளைஞர்களோடு, காவல் சீருடையில் உதவி ஆய்வாளர் வீடியோ வெளியிட்டார்.

கானா சாங் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments