வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூத்துக்குலுங்கும் ஆப்ரிக்கன் துலிப் செந்நிற மலர்கள்..!

0 2232

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூக்கும் ஆப்ரிக்கன் துலிப் செந்நிற மலர்கள் பூத்துகுலுங்கத் தொடங்கியுள்ளன.

ஆப்ரிக்காவில் மட்டும் காணப்படும் இந்த மலர்கள், கொடைக்கானலில் ஆனந்தகிரி, உகார்த்தேநகர் உள்ளிட்ட பகுதிகளில் கொத்து கொத்தாக  பூத்துள்ளன.

ஸ்பாத்தோடியா கம்முலேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த ஆப்ரிக்க துலிப் மலர்கள், பிரதான சாலைகளில் மலர்ந்துள்ளது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments