ரஷ்யாவுக்கு வடகொரியா பீரங்கி குண்டுகள் வழங்குவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு..!

0 864

ரஷ்யாவுக்கு வடகொரியா பீரங்கி குண்டுகளை ரகசியமாக வழங்குவதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில், வடகொரியா எல்லையை கடந்து ரயில் ஒன்று, ரஷ்யாவுக்கு செல்லும் செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யாவுடனான ரயில் பாதையை, வடகொரியா மூடிய நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யாவின் காசன் நிலையத்திற்கு அருகே ரயில் சென்றதற்கான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments