பொய் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை அளித்து ஏமாற்றுவது காங்கிரசின் பழைய தந்திரம்..!

0 2315

பொய் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை அளித்து ஏமாற்றுவது காங்கிரஸ் கட்சியின் பழைய தந்திரம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

இமாசல பிரதேச மாநிலம் மாண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,  பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த முறை அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், அடுத்த 25 ஆண்டுகால இமாசல பிரதேச வளர்ச்சி பயணத்தை முடிவு செய்யும் என  தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments