இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 300 யூனிட் இலவச மின்சாரம்.!

0 2257

300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேச தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மாட்டுச்சாணம் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் வெளியீடு.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments