தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு..!

0 7784
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு..!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரபு என்பவர் தலைமையிலான குழுவினர், வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால், அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி, பொருளாளராக சீனிவாசராவ் ஆகியோரும் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments